இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................நட்பு........................!!! அமைதியான நேரத்தில் என்....... பலவீனத்தை சொன்னான் நண்பன்......! ^^^ அன்று நட்பு இல்லையென்றால் ... அன்றே பாடையில் போயிருப்பேன் ......! ^^^ மூச்சுக்கு காற்று நண்பன் .... என் உயிருக்கு நீயே நண்பன் .....! ^^^ நான் போகும் இடமெல்லாம்.... நிழலாய் தொடர்கிறான் நண்பன் ^^^ மறந்துபோயும் கேட்கமாட்டான் மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன் thumb_up Like thumb_down Dislike on Tue May 02, 2017 8:20 pm by கவிப்புயல் இனியவன் இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................அம்மா........................!!! எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......! ^^^ அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்...... அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........! ^^^ உலகின் தியாகி யார் என்று கேட்டேன்....... அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........! ^^^ பிசைந்த சோற்றை அருவருக்காமல் ......... சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........! ^^^ எப்போது நினைத்தாலும...