Skip to main content

கவிப்புயலின் சின்ன சிரிப்புகள்

 

மகளீர் நிகழ்ச்சி படபிடிப்பு  
மகளீருக்கு மட்டும் அனுமதி 
தொலைகாட்சியில் ஒளிபரப்பு
 
^
சிந்தித்து  சிரிக்க சென்ரியூ 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சுவாமி தரிசனம் 
நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர் 
ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு 

^
சிந்தித்து சிரிக்க சென்ரியூ 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதலர் மனமுறிவு
மணிக்கணக்கில் வாக்குவாதம் 
தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி 

^
சிந்தித்து சிரிக்க சென்ரியூ 
கவிப்புயல் இனியவன்

Comments

Popular posts from this blog

சின்ன சின்ன கவிதைகள்

கவிப்புயலின் முத்தான மூன்று வரி

சின்ன கவிதைகள்