Skip to main content

கவிப்புயலின் காதல் - இரு - வாசகங்கள்

 காதல் பரம்பரை சொத்துமல்ல 

பரம்பரை கடத்தியுமல்ல 
^
----

நான் காதலாக இருந்து பயனில்லை 
நாம் காதலாய் இருக்க வேண்டும் 

^
-----

காதல் - இரு - வாசகங்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தவித்து கொண்டிருப்பதும்  காதல்
தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு 

^
---

காதலி பிரிந்தால் சோகம் 
காதல் பிரிந்தால் மரணம் 

^
-----

காதல் - இரு - வாசகங்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இரக்க காதலுக்கு அருகில் இரு 
ஏக்க காதலுக்கு தூரத்தில் இரு 

^
----

காமத்துக்கு ஆசைப்படுபவர்கள் 
காதலில் தோல்வியை தழுவுவர் 

^
-----

காதல் - இரு - வாசகங்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதலித்து திருமணம் செய்த பெற்றோர் 
பிள்ளைகளின் காதலை ஏற்க தயங்குவர் 

^
----

காதலை காதலியை  உயிராகப்பார் 
உயிர் பிரியும்  வரை காதல் இருக்கும் 

^
-----

காதல் - இரு - வாசகங்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உயிர் இல்லாததால் உடலும் 
காதல் இல்லாத உயிரும்  ஒன்றே 

^
----

அறிவோடு காதல் செய் வெற்றி 
அறிவில்லாதகாதல் தோல்வி 

^
-----

காதல் - இரு - வாசகங்கள் 
கவிப்புயல் இனியவன்

Comments

Popular posts from this blog

சின்ன சின்ன கவிதைகள்

கவிப்புயலின் முத்தான மூன்று வரி

சின்ன கவிதைகள்